.

Pages

Saturday, December 21, 2019

மரண அறிவிப்பு ~ எஸ்.செல்வராஜ் தேவா் (வயது 83)

எஸ்.செல்வராஜ் தேவா் 
அதிராம்பட்டினம், டிச.21
அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதியை சேர்ந்தவர் எஸ்.செல்வராஜ் தேவா் (வயது 83). இவர், அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லுாியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இந்நிலையில், இன்று (21-12-2019) சனிக்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர்.

தொடர்புக்கு: 8825771776

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.