அதிராம்பட்டினம், டிச.19
அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை தொடங்கியது.
இதையொட்டி, அதிராம்பட்டினம் வர்த்தகர்கள் ஆதரவுடன் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, பெரிய கடைத்தெரு மார்க்கெட், ஜாவியா சாலை, ஆஸ்பத்திரி தெரு, வண்டிப்பேட்டை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும், இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியினர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணியும் அதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாயத்தினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.