அதிராம்பட்டினம், செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அ.மு.க அப்துல் ஜப்பார், மர்ஹூம் ஹாஜி புலவர் அ.மு.க பசீர் அகமது ஆகியோரின் பேரனும், அ.மு.க அஹ்மது ஆரிப் அவர்களின் மகனும், சரபுதீன் அவர்களின் மருகமனுமாகிய ஹாபிழ் அஹ்மது முஹ்ஸின் அவர்கள் இன்று செட்டித்தெரு ஆய்ஷா பள்ளிவாசல் எதிரில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (27-12-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாருக்கு " ஜன்ன " த்துள் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்கம் கிடைக்க வல்லநாயன் நல்லருள் புரிவானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்