அதிராம்பட்டினம், 'கல்வித்தந்தை' மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த எஸ். முகமது அஸ்லம் அவர்களின் பேரனும், எம். அப்துல் ஹாதி அவர்களின் மகனுமாகிய ஃபாஹிம் (வயது 19) அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (29-09-2019) இரவு இஷா தொழுகைக்கு பின் மண்ணடி மஸ்ஜித் மாமூர் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடைபெறும். பின்னர், ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteأنا لله وأنا اليه راجعون
ReplyDeleteاللهم غفرله وارحمه
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
எல்லாம் வல்ல இறைவன் அன்னாருடைய எல்லாம் பிழைகளை பொறுத்து கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை குடுப்பானாகவும் நாம் அன்னாருக்காக துஆ செய்வோமாக ஆமீன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete