அதிராம்பட்டினம், சின்ன நெசவுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு அப்துல் வஹாப் அவர்களின் மகளும், மர்ஹூம் இ.மு இஸ்மாயில் கனி அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது பாருக், மர்ஹூம் முகமது ஹசன் ஆகியோரின் சிறிய தாயாரும், அக்பர் அலி அவர்களின் தாயாரும், முகமது புஹாரி, அப்துல் காதர் ஆகியோரின் மாமியாருமாகிய மஹபூபா (வயது 80) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (07-09-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்