.

Pages

Sunday, September 15, 2019

மரண அறிவிப்பு ~ சித்தி பாத்திமா (வயது 58)

அதிரை நியூஸ்: செப்.15
அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரிதெருவை சேர்ந்த மர்ஹும் செ.ஒ சேக் முகமது அவர்களின் இளைய மகளும், மர்ஹும் எம். ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகளும், எச். அன்வர் ஹுசைன் அவர்களின் மனைவியும், சேக் மீரான், ரிஜ்வான், அர்சத் அகமது ஆகியோரின் தாயாரும், அப்துல் பாரி, பைசல் அகமது, அகமது அஸ்லம் ஆகியோரின் மாமியாருமாகிய சித்தி பாத்திமா (வயது 58) அவர்கள் இன்று காலை சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2019) இரவு 9.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.