இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஆச்சரியம் மிகுந்தவை. நம்முடைய வாழ்வில் பல்வேறு வகையான பறவைக்கூடுகளைக் கண்டு அதிசயத்திருப்போம் அல்லவா!
இதோ ஒருசில பறவை வீடுகள் உங்கள் ரசனைக்காக!
 |
கிளிக்கூண்டில் அழகு பறவையாக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுகள் |
 |
'தந்திமரம்' என நம் முந்தைய தலைமுறை சொன்னதை தவறாக புரிந்துகொண்ட ஒரு காகத்தின் கூடு |
 |
சாண்ட்லியர் விளக்கிற்கு மேலும் அழகு சேர்க்கும் சிட்டுக்குருவி கூடு |
 |
கதிர்வீச்சால் அழிவதாக சொல்லப்படும் நிலையில் எக்ஸ்ரே ரூமிற்கு அருகிலேயே மின்வயருக்குள் குடித்தனம் செய்யும் சிட்டுக்குருவி கூடு |
 |
பட்ட பனை மரத்தின் உச்சியும் ஒரு கூடுதான் |
 |
மிகவும் ஆச்சரியப்படுத்திய சின்னஞ்சிறு பறவையின் கூடு... 3 கொய்யா இலைகள் நேர்த்தியாக தைத்தும் ஒரு இலையை அந்தக் கூட்டின் குடையாகவும் அமைத்து உள்ளுக்குள் தனது வீட்டை அமைத்துக் கொண்ட பூஞ்சிட்டின் கூடு |
 |
இந்த ஒற்றை ஆலமரம் பறவை கூடல்ல.. சரணாலயம் என அழைப்பதே தகும். நூற்றுக்கணக்கான பறவைகளின் ஒரே வீடு |
அழகிய படைப்பாளன் இறைவனுக்கு புகழனைத்தும்...
அதிரை அமீன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.