அதிராம்பட்டினம், சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த கொழும்பார் என்கிற முஹம்மது ஜமால் அவர்களின் இளைய மகனும் உவைஸுல் கருணை, செய்யது முகமது, நூர் முகமது ஆகியோரின் சகோதரரும் முகமது சுல்தான் அவர்களின் மச்சானுமாகிய பெயிண்டர் முகைதீன் (வயது 30) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்திவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2019) காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete