.

Pages

Sunday, September 8, 2019

நெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், செப்.08
அதிராம்பட்டினம், நெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் நிர்வாகக் குழு ஆலோசனைக்கூட்டம் (செப்.06)  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஆலோசனைக்குழுத் தலைவர் ஹாஜி ஏ.இ.எஸ் முகைதீன் அப்துல் காதா் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், நெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக எம்.எஸ் முகமது அபூபக்கர், செயலாளராக இன்ஜினியர் ஹாஜி எம். ஹலிமுத்தீன், பொருளாளராக ஏ. நெய்னார் முகமது, ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக ஹாஜி ஏ.ஜி.எஸ் முகைதீன் அப்துல் காதா், என். முகமது முகைதீன், எம். தமீம் அன்சாரி, ஹாஜி எம். எம் சேக் அலாவுதீன், எம்.பி ஹாஜா அலாவுதீன், எம் சாகுல் ஹமீது (சாமு), எம். சேக்தாவூது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆகும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.