அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது மிஷ்கின் அவர்களின் மகளும், கடற்கரைத்தெரு மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், சேக் முகமது அவர்களின் தாயாரும், அப்துல் ஜப்பார், மர்ஹூம் ஹமீது சுல்தான் ஆகியோரின் மாமியாருமாகிய ஜொஹ்ரா அம்மாள் (வயது 90) அவர்கள் இன்று காலை நடுத்தெரு மேல்புறம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (28-09-2019) அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete