.

Pages

Saturday, September 21, 2019

சவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம்!

சவுதி அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம், சவூதி கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய  95 வது இரத்ததான முகாம் ரியாத்தில் நேற்று (செப்.20) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த இரத்த கொடையாளர்கள் பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.