அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி மர்ஹும் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முகமது மீரா சாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி முகைனுத்தீன், மர்ஹும் இமாமுதீன், மர்ஹூம் ஹாஜி இல்முதீன், மர்ஹூம் இர்பானுதீன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி எம். முகமது உவைஸ், மர்ஹூம் ஹாஜி எம்.கே.எம் முகமது யாக்கூப், ஹாஜி ஏ.எம் முகமது புஹாரி ஆகியோரின் மைத்துனரும், முகமது ரியாஸ், பயாஸ் அகமது, நியாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், ஒய். பாரித் அகமது அவர்களின் மாமனாருமாகிய S.A.K கமாலுத்தீன் (வயது 60) அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (15-12-2019) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிعون * அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete