அதிராம்பட்டினம், நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ சேக் அப்துல் காதர், நெ.மு.அ ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின் பேரனும், ஜெ.பஜால் அகமது அவர்களின் மகனும், முகமது சரீப் அவர்களின் மருமகனும், ஜெய்னுல் ஹுசைன், பயாஸ் அகமது ஆகியோரின் சகோதரருமாகிய பைசல் அகமது (வயது 31) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (30-07-2019) இரவு 8.45 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteInnalillahi Va Inna ilaihi raajiyoon, allahummahfirlahu varhamhu....
ReplyDeleteRip
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete