அதிரை நியூஸ்: ஜூலை 02
ஹஜ் செய்திகள்: உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்கள் வெளிநாட்டு பஸ்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி
சவுதியில் உள்நாட்டு ஹஜ் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்நாட்டு ஹஜ் பயணிகளின் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து வாடகை பேருந்துகளை அமர்த்திக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது சவுதி ஹஜ் அமைச்சகம்.
புனித ஹஜ் காலத்தின் போது ஏற்படும் பஸ் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாலும் பல்வேறு துறைகளின் ஒப்புதலை பெற வேண்டி இருப்பதால் உடனடியாக இதற்கான நடைமுறை துவக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதுடன் முதலில் சவுதியின் உள்நாட்டு வாடகை வாகனச் சந்தையில் முறையாக தேடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
வாடகைக்கு அமர்த்தப்படும் வெளிநாட்டு பஸ்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
1. பஸ் தயாரிக்கப்பட்டு 10 வருடத்திற்குள் இருக்க வேண்டும்.
2. பஸ் முழுமையாக ஏசி வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
3. பஸ் இருக்கைகளின் எண்ணிக்கை 45க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. பஸ்ஸின் நீளம் 12.5 மீட்டர், அகலம் 2.6 மீட்டர் இருக்க வேண்டும்.
5. பஸ்ஸில் சுத்தமான கழிவறை வசதி இருக்க வேண்டும்.
6. டிரைவர் மற்றும் துணை டிரைவர் ஆகிய இருவருக்கும் முறையான டிரைவிங் லைசென்ஸ் இருக்க வேண்டும்.
7. பயணிகள் தங்களுடைய பொருட்களை வைத்துக்கொள்ள லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் போதிய அளவு இருக்க வேண்டும்.
8. பஸ்களை முறையான பரிசோதணைக்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் தீ அணைப்பான் உள்ளிட்ட பாதுகாப்புக் கருவிகள் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த பதிவை நம் நாட்டு பஸ் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அரசின் அக்கரையுடம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.