தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் நாளை 02-08-2019 [1440-துல்கஅதா பிறை 29] வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் முதல் அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் கே.டி முஹம்மது குட்டி ஆலிம் தலைமையில் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
தினமும் அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி சரியாக காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி நிறைவுபெறும்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வழமைபோல் தப்ரூக் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் முஸ்லிம் சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திக்ர் என்ற பெயரில் மார்க்கம் சொல்லித்தராத நபி ஸல் அவர்கள் அங்கீகரிக்காத , கண்ணியமிக்க நபித்தோழர்களும் இது போன்ற நின்று கொண்டு சப்தம் போட்டுக்கொண்டு திக்ர் செய்ததாக எந்த ஒரு சஹீஹான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் உண்மை...
ReplyDeleteமாறாக திக்ர் எப்படி செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் தங்களுடைய தோழர்களுக்கு அல்லாஹ்வும் , நபியவர்களும் சொன்னதைத்தான்.... கற்றுக்கொடுத்தார்கள்....
ReplyDeleteஆனால் அதைவிட மேலாக இவர்கள் மார்க்கம் என்ற பெயரில் இது போன்ற செயலைச் செய்வது மிகவும் கைசேதப்பட வேண்டிய ஒன்றுதான்...
ஆனால் நமதுரில் பெரும்பாலான உலமாக்களும், பெரியவர்களும், இளைஞர்களும் இதை விட்டு விட்டார்கள் என்பதுதான் உண்மை....
மாறாக திக்ர் எப்படி செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் தங்களுடைய தோழர்களுக்கு அல்லாஹ்வும் , நபியவர்களும் சொன்னதைத்தான்.... கற்றுக்கொடுத்தார்கள்....
ReplyDeleteஆனால் அதைவிட மேலாக இவர்கள் மார்க்கம் என்ற பெயரில் இது போன்ற செயலைச் செய்வது மிகவும் கைசேதப்பட வேண்டிய ஒன்றுதான்...
ஆனால் நமதுரில் பெரும்பாலான உலமாக்களும், பெரியவர்களும், இளைஞர்களும் இதை விட்டு விட்டார்கள் என்பதுதான் உண்மை....