அதிரை நியூஸ்: ஜூலை 21
ஜித்தா மற்றும் மதினா சர்வதேச விமான நிலையங்களில் மட்டும் சுமார் 7,000 ஊழியர்கள் (Ground Staffs) ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி இதுவரை 515,016 ஹஜ் பயணிகள் சவுதிக்குள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 503,113 பேர் விமானங்களிலும், 7,045 பேர் தரை மார்க்கமாகவும், 4,853 பேர் கப்பல் மூலமும் வருகை தந்துள்ளனர்.
எகிப்து நாட்டின் முதலாவது ஹஜ் பயணிகளின் குழு வெள்ளிக்கிழமை அன்று மதினா வந்திறங்கியது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.