.

Pages

Friday, July 19, 2019

சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 மில்லியன் மொபைல் போன்கள் இலவசமாக வழங்கல்!

அதிரை நியூஸ்: ஜூலை 19
ஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 மில்லியன் மொபைல் போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது

புனித மக்கா கவர்னர் அலுவலகத்தின் "தண்ணீர் மற்றும் விருந்தோம்பல் கமிட்டியின்" சார்பாக சுமார் 1 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவச மொபைல் போன்களுடன் இண்டெர்நெட் சிப்புகளுடன் (Internet Chip) வழங்கப்பட்டு வருகின்றது.

 ஹஜ் யாத்ரீகர்கள் தங்களுடைய உறவுகளுடனும் உலகுடனும் தொடர்பு கொண்டு தங்களது ஹஜ் கிரிகைகள் குறித்து உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இயலும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.