அதிராம்பட்டினம் நடுத்தெரு மெத்தை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் கு.அ.மு அகமது தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகளும், கு.அ.மு அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், கு.அ.மு அப்துல் வாஹித், மர்ஹூம் கு.அ.மு அபுல் ஹசன் ஆகியோரின் தாயாரும், கு.அ.மு முகமது இஸ்மாயில், அப்துல் கஃபார் ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய ஆசியாம்மாள் (வயது 90) அவர்கள் இன்று காலை கொழும்பு ஏறாவூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (12-01-2020) மாலை கொழும்பு ஏறாவூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete