பட்டுக்கோட்டை, ஜன.13
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலை பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் பட்டுக்கோட்டை லிட்டில் போர்டு மெட்ரிக். பள்ளியில் இன்று (13.01.2020) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத்தலைவர் மைவண்ணன் தலைமை வகித்தார். பேராவூரணி அகஸ்துசியோன் பள்ளித்தாளாளர் தளபதி டிடிசிபி (DTCP), 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வு பற்றி சிறப்புரை ஆற்றினார். நிறைவில், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். பள்ளித் தாளாளர் என்.உதயகுமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வுகளை அந்தந்த பள்ளிகளில் தேர்வு எழுத அனுமதி பெறுதல், 2018-2019, 2019-2020 ஆம் ஆண்டுக்கான ஆர்டிஇ (RTE) கட்டணங்களை விரைவில் பள்ளிகளுக்கு வழங்க வலியுறுத்துதல், ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு பெறுதல், விண்ணப்பம் செய்த பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் புதுப்பித்தல் ஆணை பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 20 க்கும் மேற்பட்ட சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.