இத்தகைய அறவழிப் போராட்டங்களில் இந்திய மக்கள் மதங்களை கடந்து இணைந்து போராடி வருகின்றனர். குடியுரிமை திருத்தம் எனும் குடியுரிமை மறுப்பு சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரால் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கலெக்டர் அலுவலகங்களை நோக்கி பிரமாண்ட பேரணி மற்றும் கண்டன போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று தஞ்சையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாதி மத பேதங்களை கடந்து குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு தங்களின் வீரியமான எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் இந்த பேரணியின் நீளம் சாலையின் இருபுறமும் கிலோ மீட்டர்களாக விரிந்து நீண்டிருந்தாது. கடும்வெயிலையும் பொருட்படுத்தாது, கலையாது நின்று இந்த கருப்புச் சட்டங்களுக்கு எதிராக மனஉறுதியுடன் இறுதிவரை பொதுமக்கள் நின்றது சிறப்பான நிகழ்வாகும்.
களத்திலிருந்து
அதிரை அமீன்
![]() |
![]() ![]() ![]() ![]() |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.