அதிராம்பட்டினம், ஜன.08
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
கண்காட்சிக்கு, பள்ளி தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்தார். கண்காட்சியை ஹாஜி எஸ்.எம். முகமது ரபி தொடங்கி வைத்தார்.
இதில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்று, இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு, இயற்கைப் பேரிடா் முன்னெச்சரிக்கை, திடக்கழிவு மேலாண்மை, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.
இதில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் நவீன இயந்திரத்தின் மாதிரி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இக்கண்காட்சியில், பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எம்.எப் முகமது சலீம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, காட்சிப்படுத்தப்பட்டிருந்த அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை வெகுவாகப் பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.