அதிராம்பட்டினம், புதுஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.அ மீரா சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹும் செ.மு.செ முகமது சாலிஹ் அவர்களின் மனைவியும், ஹாஜி இ.மு.மீ கமாலுதீன், அக்ரிகல்சர் ஹாஜி சேக்காதி ஆகியோரின் சகோதரியும், அமா டிராவல்ஸ் ஹாலித் அவர்களின் மாமியாரும், தாஜுதீன் ஆலிம், பஷீர் அகமது, மன்சூர் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 98) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (25-01-2020) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete