அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மஹ்மூது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.ஏ கரீம் அவர்களின் மருமகனும், மஜ்பா மர்ஹூம் எம்.ஏ அப்துல் கபூர், மஜ்பா ஹாஜி எம்.ஏ ஜஃபருல்லாஹ், மஜ்பா மர்ஹூம் எம்.ஏ பஜ்ரூல் ஹக் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் உதுமான் அலியார் அவர்களின் மைத்துனரும், டாக்டர் ஏ.ஆஷிக் அகமது, ஏ.மஹ்மூது, ஏ. முகமது ஆசிப் ஆகியோரின் தகப்பனாரும், முகமது ஃபெளஜி அவர்களின் மாமனாரும், சென்னை மஜ்பா லாட்ஜ், மஜ்பா புரொவிஷன் உரிமையாளரும், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முன்னாள் நிர்வாகப் பொருளாளருமாகிய மஜ்பா ஹாஜி எம்.ஏ அஸ்ரப் அலி (வயது 76) அவர்கள் இன்று காலை 11 மணியளவில் சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-01-2020) இரவு இஷா தொழுகைக்கு பின் சென்னை ராயப்பேட்டை மீர்சாஹிப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete