.

Pages

Friday, January 10, 2020

மரண அறிவிப்பு ~ சல்மா அம்மாள் (வயது 75)

அதிரை நியூஸ்: ஜன.10
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எல்.கே.எம்  ஹனீஃபா அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.எம் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஏ.எம் முகமது மீரான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எம்.ஆர் முகமது ரஷீது, ஐ.எம் முகமது இஸ்ஹாக் ஆகியோரின் மச்சியும், தண்டையா என்கிற மர்ஹூம் எல்.கே.எம் ஹாஜா முகைதீன், எல்.கே.எம் அன்சாரி, மர்ஹூம் எல்.கே.எம் அக்பர் ஆகியோரின் சகோதரியும், ஐ.எம் இப்ராகிம் மஸ்தான் அவர்களின் மாமியாரும், எஸ்.எம்.ஆர் முகமது பாருக் அவர்களின் சிறிய தாயாரும், என். முகமது ராவுத்தர் அவர்களின் பெரிய தாயாரும், ஏ.எம் பஷீர் அகமது, மர்ஹூம் ஏ.எம் அகமது அனஸ் ஆகியோரின் தாயாருமாகிய சல்மா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று காலை 6 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (10-01-2020) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

3 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. 6:14 PM
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.