அதிராம்பட்டினம், ஜன.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் வி.டி அஜ்மல்கான். இவர், கடைத்தெரு பாரத ஸ்டேட் வங்கி, என்.கே.எஸ் சவுண்ட் சர்வீஸ் எதிரே அமைந்துள்ள வி.டி வணிக கட்டிடத்தில் புதிதாக "பிராண்ட்ஜ் ஷாப்பிங்" என்ற புதிய தொழில் நிறுவனத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்நிறுவனத்தை பரந்த இடவசதியில் புதுப்பொலிவுடன் தனது விற்பனையை விரிவுபடுத்தி உள்ளார். இதன் தொடக்க விழா கடந்த (ஜன.13) திங்கட்கிழமை நடைபெற்றது. விழாவில், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிறுவன வளர்ச்சிக்கு வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் வி.டி அஜ்மல்கான் கூறியது;
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய எங்களது நிறுவனத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து வாடிக்கையாளருக்கும் மிக்க நன்றி. எங்களது நிறுவனத்தை பரந்த இடவசதியில் புதுப்பொலிவுடன் விற்பனையை விரிவுபடுத்தி உள்ளோம்.
எங்களது புதிய நிறுவனத்தில், உலகத்தர நிறுவனத் தயாரிப்புகள் குறிப்பாக, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாவுப் பொருட்கள், பேரிச்சை பழங்கள், டாங் பவுடர், சாக்லேட், பிஸ்கட் வகைகள், சென்ட் வகைகள், பாடி ஸ்ப்ரே, கைக்கடிகாரங்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆக்ஸ் ஆயில், டைகர் பாம் உள்ளிட்ட தைல வகைகள், ஷாம்பு, நறுமண சோப் வகைகள், பாம்பர்ஸ் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், பிராண்டட் செருப்புகள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் நியாமான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகிறது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்கள் நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

நிறுவனத் தொடர்புக்கு:
9442400057
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.