அதிரை நியூஸ், ஜூன்.17
அதிராம்பட்டினத்தில், நாளை மறுதினம் (ஜூன். 19) சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.
அதிராம்பட்டினம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அதிராம்பட்டினத்தில், நாளை மறுதினம் (ஜூன். 19) சனிக்கிழமை. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். சங்கர் குமார் தெரிவித்துள்ளார்.
Thursday, June 17, 2021
Thursday, June 10, 2021
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரம்!
அதிராம்பட்டினம், ஜூன் 10
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மே மாத மாதாந்திர சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்...
Subscribe to:
Posts (Atom)