அதிரை நியூஸ், அக்.27
அதிராம்பட்டினத்தில், நாளை (அக்.28) வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.
மதுக்கூர் துனை மின் நிலைய பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (அக்.28) வியாழக்கிழமை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். சங்கர் குமார் தெரிவித்துள்ளார்.
Wednesday, October 27, 2021
அதிராம்பட்டினத்தில் நாளை (அக்.28) மின்தடை!
Thursday, October 14, 2021
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாணவர்களுக்கான கல்விச்சேவை!
அதிரை நியூஸ்: அக்.14
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாணவர்களுக்கான கல்விச்சேவை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tuesday, October 5, 2021
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)
அதிராம்பட்டினம், அக்.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின ஆகஸ்ட் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ். நசீர்தீன் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (30-09-2021) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
Subscribe to:
Posts (Atom)