.

Pages

Thursday, November 4, 2021

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் !


அதிராம்பட்டினம், நவ.04

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின அக்டோபர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-10-2021) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.