அதிராம்பட்டினம், சேது ரோட்டைச் சேர்ந்த மர்ஹூம் அபூபைதா அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் நெய்னா மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி முகமது சித்திக், மர்ஹூம் ஹாஜி அப்துல் ஹாதி ஆகியோரின் சகோதரியும், தமீம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனர், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், முகமது ரஃபி, தமீம் அன்சாரி, ரியாஸ் அகமது ஆகியோரின் தாயாரும், ஹாஜி ஹாஜா பகுருதீன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா தாஜுல் அகமது அவர்கள் சேது ரோடு இல்லதில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (14-02-2022) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.