.

Pages

Friday, June 3, 2022

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன்.03

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின மார்ச் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் துணைதலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-005-2022) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.