.

Pages

Saturday, October 4, 2014

அதிரை பேருந்து நிலையம் அருகில் மீனவர்கள் உண்ணாவிரதம் ! [ படங்கள் இணைப்பு ]

இன்று காலை முதல் அதிரை பேருந்து நிலையம் அருகில் அதிரை மற்றும் சுற்றுவட்டார மீனவர்களின் சார்பில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அதிமுக கட்சியை சேர்ந்த மாவட்டம், ஒன்றியம், நகர நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆண்களும் பெண்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.











No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.