.

Pages

Thursday, October 9, 2014

அதிரையில் கன மழை தொடர்கிறது... [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் கனமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு 6.45 மணியளவில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளிர்ந்த காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது. தற்போது அதிரை குளுமையாக காட்சியளிக்கிறது. மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரையில் தற்போது மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அதிரையில் நேற்றுகாலை 8 மணியுடன் கூடிய 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு 28.4 மில்லிமீட்டர் ஆகும். இது தஞ்சை மாவட்டத்தில் அதிகளவில் பதிவான ஊர்களில் ஒன்றாக அதிரை இருந்தது குறிப்பிடத்தக்கது.







6 comments:

  1. அல்லாஹ் அக்பர்...
    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுகே..

    ReplyDelete
  2. நண்பர் சமீரை அதிரை நியூஸ் வரவேற்கிறது

    ReplyDelete
  3. அல்லாஹ் அக்பர்...
    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுகே..

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இறைவனின் நாட்டம், அல்ஹம்து லில்லாஹ்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.