இந்நிலையில் மின்சார கட்டண உயர்வு குறித்து ஆட்சோபனை / ஆலோசனை தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் 23-10-2014 க்குள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நுகர்வோர் மாத இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செயலர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் [ TNERC ]
19 A ருக்மணி லஷ்மிபதி சாலை
எழும்பூர் - சென்னை 600 008
நன்றி : நுகர்வோர் காவலர்
பரிந்துரை : சூனா ஈனா ( முத்துப்பேட்டை )



எல்லா பொருள்களின் மீது விலை அதிகரிப்பது வாடிக்கை தான் ஆனா முறையான மின்சாரம் கொடுக்க முடியல, அரசியல் வியாதிகள் வழக்கம் போல முந்தைய ஆட்சி மீது பலி போட்டு விடும், இப்போ OPS தலைமையில் உள்ள அரசு ஜெயா மீது பலி போடாது,
ReplyDeleteஅம்மா ஜெயில் இருப்பதை நினைத்து மக்கள் அழுகிறாங்க ஆனா தான் பிள்ளை படிக்க மின்சாரம் இல்லைன்னு அலமாட்றாங்க - கொடுமை சார் இது.
மின்சார துறை அமைச்சர் மாநாட்டில் கலந்துக் கொள்ளாம மேயர் தேர்தலில் கவனமா இருந்தாரு, இப்போ என்ன செய்றாரு? பருப்பா சாரி பொருப்பா நடந்துக்கொல்வாரா?