.

Pages

Saturday, October 4, 2014

அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் அதிரையரின் பெருநாள் சந்திப்பு [ படங்கள் இணைப்பு ]

உலககெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா நாட்டிலும் வசித்து வருகின்றனர். இன்று காலை கலிபோர்னியா மகாணம் வல்லெஹோ நகரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து தொழுகையில் கலந்து கொண்ட அதிரையர்கள் சிலர் சாக்கரமேண்டோ இஸ்லாமிய அடக்கஸ்தலத்திற்கு சென்றனர். இங்கு அடக்கம் செய்யப்பட்ட நமதூரை சேர்ந்த மீரான் அவர்களின் மகன் நெய்னா முஹம்மது அவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய துஆ செய்தனர். இதில் கலந்துகொண்டவர்கள் கூறும் போது, மரணம் குறித்து அனைவருக்கும் நல்லதொரு நினைவூட்டல் இருந்ததாக குறிப்பிட்டனர்.






No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.