.

Pages

Saturday, October 4, 2014

துபாயில் அதிரையர்கள் ரூமில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் ! [புகைப்படங்கள்]

அமீரகம் துபாயில் இன்று [04/10/2014] சனிக்கிழமை  புனித மிகு ஈகைத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.நம் அதிரையர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பெருநாள் வாழ்த்தினை பகிர்ந்து கொண்டனர். பெருநாள் தினமான இன்று பிரத்தியேகமாக அதிரை ஸ்பெஷல் உணவுவகைகளான பரோட்டா,வட்லாப்பம், கடற்ப்பாசி, மட்டன்கறி போன்ற உணவுகளை தயாரித்து  சுற்றத்தார் நண்பர்கள் உறவினர்களுடன் ஒன்றுகூடி  சாப்பிட்டு மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாடினர்.


அதன் புகைப் படங்கள் இதோ.... 

























No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.