.

Pages

Monday, October 6, 2014

அதிரை மரைக்கா பள்ளியில் நடைபெற்ற முதல் பெருநாள் தொழுகை !

அதிரையில் ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மஸ்ஜீத்களிலும் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகின்றன. மரைக்கா பள்ளியில் முதல் பெருநாள் தொழுகை சரியாக 6.30 மணிக்கு நடைபெற்றது. சுஹைப் ஆலிம் தொழுகையை நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர். இதே பள்ளியில் மறு தொழுகை மீண்டும் 8 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.