.

Pages

Thursday, May 7, 2015

+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நிகழ்த்திய சாதனை !

தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 166 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதல் சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர் : A. மரியம் பாத்திமா
த/பெ : அன்சாரி
பெற்ற மதிப்பெண்கள் : 1131

இரண்டாம் இடம் :
பெயர் : K. பவித்ரா
த/பெ : கண்ணன்
பெற்ற மதிப்பெண்கள் : 1099

மூன்றாம் இடம் :
பெயர் : M. கெளசல்யா
த/பெ : மகாலிங்கம்
பெற்ற மதிப்பெண்கள் : 1074

6 comments:


  1. மாஷா அல்லாஹ்
    மிக்கமகிழ்ச்சி.
    வாழ்த்துகள், பாராட்டுகள் மென்மேலும் வளர து ஆ செய்கிறேன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!

    ReplyDelete
  3. வெற்றிபெற்ற மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்கள் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக!

    ReplyDelete
  4. இத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவமாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கண்மணிகளே வாழ்த்துக்கள்!. சற்று குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் வருத்தப்பட ஒன்றும் இல்லை. வாய்ப்புகள் கணக்கில் அடங்கா. கண்டிப்பாக வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  6. கடின உழைப்பின் பலன். முயன்றால் அனைவரும் சாதிக்கலாம். பெற்ற மதிப்பெண்கள் முயற்சியின் அளவை வெளிப்படுத்துகின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.