.

Pages

Thursday, May 7, 2015

+2 தேர்வில் அதிரை அளவில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் !

தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரையில் உள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ( 87 சதவீத தேர்ச்சி) , காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ( 97 சதவீத தேர்ச்சி ), இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளி ( 90 சதவீத தேர்ச்சி ) ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

இதில் அதிரை அளவில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்கள்:

முதல் இடம் :
பெயர் : A. மரியம் பாத்திமா
த/பெ : அன்சாரி
பெற்ற மதிப்பெண்கள் : 1131
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

இரண்டாம் இடம் :
பெயர் : M. அப்துல் சக்கூர்
த/பெ : யாக்கூப் ஹசன்
பெற்ற மதிப்பெண்கள் : 1110
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

மூன்றாம் இடம்:
பெயர் : K. பவித்ரா
த/பெ : கண்ணன்
பெற்ற மதிப்பெண்கள் : 1099
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

நான்காம் இடம் :
பெயர் : A. ஆஃப்ரின்
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள் : 1097
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

8 comments:

  1. வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. வெற்றிபெற்ற மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்கள் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக!

    ReplyDelete
  3. அதிரையை சேர்ந்தவரும் லாரல் பள்ளியின் மாணவியுமான யாஸ்மீன் அவர்களும் 1131 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக சக இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அதற்கேற்றவாறு செய்தியை வெளியிடவும்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள். இனி தொடர இருக்கும் கல்லூரி பட்டப்படிப்பிலும் பல சாதனைகள் புரிய இப்போதே ஆயத்தமாக வேண்டும்.

    ReplyDelete
  5. தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்வில் தோல்வியுற்றவர்கள் மனம் தளராமல் பக்குவமாக நடந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! மேலும் உங்களுடைய வெற்றி தொடர அனைவரும் !!! துஆ செய்வம்மாக....
    _ HRA

    ReplyDelete
  8. காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த வருடம் நம் ஊரில் முதலிடம். அடுத்து போட்டிகள் இனி பள்ளிகளுக்கிடையில் ஏற்படலாம். வாழ்த்துக்கள் அனைத்து ஆசிரியப் பெருமாக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.