இதில் அதிரை அளவில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் :
பெயர் : A. மரியம் பாத்திமா
த/பெ : அன்சாரி
பெற்ற மதிப்பெண்கள் : 1131
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
இரண்டாம் இடம் :
பெயர் : M. அப்துல் சக்கூர்
த/பெ : யாக்கூப் ஹசன்
பெற்ற மதிப்பெண்கள் : 1110
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
மூன்றாம் இடம்:
பெயர் : K. பவித்ரா
த/பெ : கண்ணன்
பெற்ற மதிப்பெண்கள் : 1099
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
நான்காம் இடம் :
பெயர் : A. ஆஃப்ரின்
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள் : 1097
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!
ReplyDeleteவெற்றிபெற்ற மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்கள் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக!
ReplyDeleteஅதிரையை சேர்ந்தவரும் லாரல் பள்ளியின் மாணவியுமான யாஸ்மீன் அவர்களும் 1131 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக சக இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அதற்கேற்றவாறு செய்தியை வெளியிடவும்.
ReplyDeleteவாழ்த்துக்கள். இனி தொடர இருக்கும் கல்லூரி பட்டப்படிப்பிலும் பல சாதனைகள் புரிய இப்போதே ஆயத்தமாக வேண்டும்.
ReplyDeleteதேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்வில் தோல்வியுற்றவர்கள் மனம் தளராமல் பக்குவமாக நடந்துகொள்ளவேண்டும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! மேலும் உங்களுடைய வெற்றி தொடர அனைவரும் !!! துஆ செய்வம்மாக....
ReplyDelete_ HRA
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த வருடம் நம் ஊரில் முதலிடம். அடுத்து போட்டிகள் இனி பள்ளிகளுக்கிடையில் ஏற்படலாம். வாழ்த்துக்கள் அனைத்து ஆசிரியப் பெருமாக்கள் அனைவருக்கும்.
ReplyDelete