.

Pages

Saturday, May 9, 2015

அமீரக நெசவுத்தெரு அமைப்பின் [ ANTA ] மாதாந்திர கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

08/05/2015 நேற்று வெள்ளிக் கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு ஷார்ஜாவில் உள்ள ஜனாப் M.U.அஸ்ரஃப் அவர்களின் ரூமில் அமீரக நெசவுத்தெரு அமைப்பின் [ANTA] கூட்டம் சிறப்பாக பெற்றது.

முன்பு அறிவிக்கப் பட்டபடி இக்கூட்டத்தில் 2015 / 2016 க்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாய் தேர்வு செய்யப்பட்டார்கள்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பெயர் விபரம்...
தலைவர் : M.U. அஸ்ஃரப் 050 4757985
உதவித் தலைவர் : செய்யது மீரான்  050 9519656
பொருளாளர் : முகம்மது அஸ்லம் 052 8936606
செயலாளர் : A.S.ஹமீது 055 8872500
துணைச் செயலாளர் : ஷாஜஹான்  056 6056838


இப்படிக்கு,
ANTA நிர்வாகிகள்
தொடர்புக்கு:
அஸ்ரஃப் 050 475985
சாகுல் 050 4735220
சரபுதீன் 055 8224700
இல்யாஸ் 050 504 2780


தகவல்: இல்யாஸ்  

1 comment:

  1. வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.