.

Pages

Friday, May 8, 2015

செக்கடி மேடு நடை பயிற்சி பாதையை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் !

செக்கடி குளத்தை சுற்றி நடை பயிற்சி பாதை நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த [ 02-05-2015 ] அன்று நடைபெற்றது.

இந்நிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி அவர்கள் நேற்று அதிரை வருகை தந்தார். அப்போது உடல் ஆரோக்கியம், மன புத்துணர்வு, சமூக பாதுகாப்பு, சுகாதாரம்  உள்ளிட்ட முக்கிய அம்சங்களை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள செக்கடி குளம் நடை பாதை பயிற்சி வளாகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டார். அப்போது அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், அதிரை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.