பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் பிஎஸ்என்எல் தொலைபேசியில் இருந்து எந்த நிறுவனத்தின் செல்போன் அல்லது சாதாரண தொலைபேசிக்கும் இரவு 9 மணியில் இருந்து காலை 7 மணி வரை இலவசமாக அளவின்றி பேசலாம். இந்தப் புதிய சலுகை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு ஏற்ப மாதந்திர கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் கடந்த மே 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
Wednesday, May 6, 2015
பிஎஸ்என்எல் வழங்கும் புதிய சலுகை !
பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் பிஎஸ்என்எல் தொலைபேசியில் இருந்து எந்த நிறுவனத்தின் செல்போன் அல்லது சாதாரண தொலைபேசிக்கும் இரவு 9 மணியில் இருந்து காலை 7 மணி வரை இலவசமாக அளவின்றி பேசலாம். இந்தப் புதிய சலுகை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு ஏற்ப மாதந்திர கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் கடந்த மே 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த அறிய வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.