தகவல் பெரும் உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மதுரையில் எதிர்வரும் அன்று மாபெரும் விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றனர்.
இதில் முத்துப்பேட்டை சமூக ஆர்வலரும், தகவல் பெரும் உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துணை ஒருங்கிணைப்பாளருமாகிய மாஷா மாலிக் என்கிற எஸ். முஹம்மது மாலிக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இந்த மாநாட்டில் தன்னார்வல இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய மாஷா மாலிக் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தகவல் பெரும் உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.