இந்த கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தக்வா பள்ளி அருகிலிருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த வாகனங்கள் ஆகியவற்றில் திரளானோர் போராட்ட களத்திற்கு பயணத்தை மேற்கொண்டனர்.
Wednesday, October 7, 2015
போராட்ட களத்திற்கு அதிரையிலிருந்து ஆம்னி பேருந்துகளில் பயணம் !
இந்த கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தக்வா பள்ளி அருகிலிருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த வாகனங்கள் ஆகியவற்றில் திரளானோர் போராட்ட களத்திற்கு பயணத்தை மேற்கொண்டனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




உணவுப் பழக்கம் ஒரு தனி மனிதனின் பிறப்புரிமை என்கிறது இந்திய அரசியல் சாசனம். அரசியல்வாதி புரியும் ஊழலால் மக்கள் மூன்று வேளை சரியான உணவின்றி தினம் தினம் சாகின்றனர். அதைக்கேட்க ஒரு நாதி இல்லை அதுமட்டுமல்லாமல், மாட்டுக்கறி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என அரவேக்காடு அப்பாஸ் நக்வி உளறினான், கடைசியில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக ஆளையே கொண்ட்டுடானுங்க காட்டுமிராண்டி கூட்டம் இதை இப்படியே விட்டால் மாட்டு சாணத்தை ஊறுகாய் போல் நினைத்து சாப்பிடவேண்டுமென்று சட்டம் வந்தாலும் வரலாம் அல்லது அடித்து சாப்பிட வைக்கலாம். உலகம் சுத்தும் வாலிபன் ( செல்பி செல்லம் மோடி ) வாய்திரப்பாரா?.
ReplyDelete