இஸ்லாமியர்களுக்கு அரசின் வேலை வாய்ப்பு , கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி இன்று [ 28-01-2014 ] காலை 11 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டத்திற்காக இன்று காலை தக்வா பள்ளி அருகிலிருந்து 35 வேன்கள், 3 பஸ்கள், விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றில் பெரும்திரளானோர் பயணத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்து TNTJ அதிரை நகர செயலாளார் அன்வர் அலி அவர்கள் நமக்களித்த நேர்காணல்...
















































