.

Pages

Monday, December 31, 2012

அதிரையின் முக்கிய தொலைப்பேசி எண்கள் !

அதிரையின் முக்கிய தொலைப்பேசி எண்களை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக தொகுத்து வழங்குவதில் பெருமையடைகின்றோம்.

கல்வி நிறுவனங்கள் :
காதிர் முகைதீன் கல்லூரி : 04373 242236
காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி : 242229
காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி :242412
இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி : 242206
AL மெட்ரிக்பள்ளி : 242799
வெஸ்டர்ன் ஆங்கில நர்சரிப் பள்ளி : 241580
EP மாடல் ஸ்கூல் : 240002
அல்-ஷனா நர்சரிப் பள்ளி : 9629608209

அரசு அலுவலகம் :
லஞ்ச ஒழிப்புத்துறை : 04362 - 227100 9445048884
தீயனைப்பு நிலையம் : 04373 - 52101
பேரூராட்சி மன்றம் : 242273 / 241108
காவல் நிலையம் : 242450
மின்சார வாரிய அலுவலகம் : 242444
இண்டேன் கேஸ் அலுவலகம் : 241790 / 241780
தபால் நிலையம் : 242410
தொலைத்தொடர்பு அலுவலகம் : 242398 / 242400
நூலகம் : 9443825543
வானிலை ஆராய்ச்சி நிலையம் : 242538

நிதி உதவி மையம் :
அதிரை பைத்துல்மால் : 241690 / 243770
அழகிய கடன் அறக்கட்டளை : 9092158280

மருத்துவ சேவை :
தமுமுக ஆம்புலன்ஸ் சேவை : 9750505094
பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை : 241690 / 243770
TNTJ இரத்ததான சேவை : 9566104755
அரசு மருத்துவமனை : 242459 / 240322
ஷிஃபா மருத்துவமனை : 242324
Dr. ஹனீப் : 242343
Dr. ராஜூ : 242548 / 242203
Dr. மீரா சாஹிப் : 242307
Dr. ஹக்கீம் : 242382
Dr. ஹாஜா முகைதீன் : 242381 / 242386
Dr. பஜ்லூர் ரஹ்மான் [ பல் மருத்துவர் ] : 9600714614
Dr. அமீர் சுல்தான் : 9443342389
24 மணி நேர மருத்துவம் : 9443342389
24 மணி நேர மருந்தகம் : 9944339001

வங்கிகள் :
கனரா வங்கி : 242311
இந்தியன் வங்கி : 242725
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா : 9445860469
தனலட்சுமி வங்கி : 242461
கூட்டுறவு வங்கி : 242720

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.