அதிராம்பட்டினம், ஜன.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் நவம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். நசீர்தீன் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-12-2020) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ! 2 வாரமாக இந்த வெப்ஸைட்டில் ( அதிரை நியூஸ் ) நமதூர் செய்திகள் வரவில்லை ! எதுவும் நெட் வொர்க் ப்ராபலமா ?
ReplyDeleteநெட் நல்லா தான் இருக்கு, maintanance பண்ண இயலாமலிருக்கலாம். அல்லது வேற காரணமாக கூட இருக்கலாம்
ReplyDeleteநல்லது !
Delete