94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி நேற்று
அலிகாரில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
குறிப்பு :
புரட்சித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் "இந்திய தேசிய ராணுவத்தில் (இந்தியன் நேஷனல் ஆர்மி") பணியாற்றிவர்.
ஐஎன்ஏ வில் கேப்டனாக பணியாற்றிய அவர், பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் ராணுவ வீரராக களப் பணியாற்றினார்.
பிரித்தானிய அரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல்மரண தணடனை வழங்கியது.
1947ல் தேச விடுதலைக்கு பிறகு இந்திய அரசால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் இந்திரா காந்தி அம்மையாரின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேசநலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார்.
தகவல் முதுவை ஹிதாயத்

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பல சரித்திர நிகழ்வுகளை எங்களோடு சேர்ந்து நினைவுகூர்ந்து வெளி உலகுக்கு தெரியப்படுத்துவது ஒரு வகையில் தியாகமே.
அன்னாரின் மறைவுக்கு எந்த வார்த்தைகளை பயன் படுத்தி ஆறுதல் சொல்ல?
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteநம் நாட்டு தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த எத்தனையோ இஸ்லாமியத் தியாகிகள் இருக்கிறார்கள். மறைக்கப் பட்ட வரலாற்றை உலகறியச் செய்வோம்.!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteநன்றி உள்ள நம் நாட்டு வீர மா மனிதர் தேசப் பற்று மிக்க இவரை ,இன்ஷா அல்லாஹ் இறைவன் சொர்க்கத்தில் சேர்ப்பானாக
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteவடநாட்டு ஆரியர்களின் மாபெரும் சூழ்ச்சியில் வரலாற்றில் சுதந்திர தியாகிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது.சுதந்திர சுவாசக்காற்றை சுவாசிக்க தந்த தியாகிகளை போற்றுவோம்- மறவோம்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteReply