.

Pages

Sunday, October 12, 2014

94 வயது சுதந்திர போராட்ட வீரர் மறைவு. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர் !


 94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி   நேற்று
அலிகாரில்   காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

குறிப்பு :
புரட்சித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் "இந்திய தேசிய ராணுவத்தில் (இந்தியன் நேஷனல் ஆர்மி") பணியாற்றிவர்.

ஐஎன்ஏ ‍வில் கேப்டனாக பணியாற்றிய அவர், பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் ராணுவ வீரராக களப் பணியாற்றினார்.

பிரித்தானிய அரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல்மரண தணடனை வழங்கியது.

1947ல் தேச விடுதலைக்கு பிறகு இந்திய அரசால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் இந்திரா காந்தி அம்மையாரின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேசநலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் முதுவை ஹிதாயத்

7 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    பல சரித்திர நிகழ்வுகளை எங்களோடு சேர்ந்து நினைவுகூர்ந்து வெளி ‎உலகுக்கு தெரியப்படுத்துவது ஒரு வகையில் தியாகமே.‎

    அன்னாரின் மறைவுக்கு எந்த வார்த்தைகளை பயன் படுத்தி ஆறுதல் ‎சொல்ல?‎

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    நம் நாட்டு தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த எத்தனையோ இஸ்லாமியத் தியாகிகள் இருக்கிறார்கள். மறைக்கப் பட்ட வரலாற்றை உலகறியச் செய்வோம்.!

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    நன்றி உள்ள நம் நாட்டு வீர மா மனிதர் தேசப் பற்று மிக்க இவரை ,இன்ஷா அல்லாஹ் இறைவன் சொர்க்கத்தில் சேர்ப்பானாக

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. வடநாட்டு ஆரியர்களின் மாபெரும் சூழ்ச்சியில் வரலாற்றில் சுதந்திர தியாகிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது.சுதந்திர சுவாசக்காற்றை சுவாசிக்க தந்த தியாகிகளை போற்றுவோம்- மறவோம்!

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.