.

Pages

Wednesday, October 8, 2014

அதிரை ஏ.டி.எம்களில் பணமில்லாததால் பொதுமக்கள் அவதி!

அதிரை ஏ.டி.எம்.மெஷின்களில் பெருநாளுக்கு முன்பிருந்தே பணம் இல்லை.

பெருநாளைக்கு பணம் எடுக்கச் சென்று எந்த ஏ.டி.எம் மெஷின்களிலும் பணம் இல்லததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்றனர்.

பெருநாள் மட்டுமல்லாது ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகை நாட்கள் கடந்த வாரத்தில் இருந்ததால் அனைத்து சமூக மக்களும் ஏ.டி.எம்களில் பணம் இல்லாததால் அவதியுற நேரிட்டது.
     இந்தியன் வங்கி ஏ.டி.எம்

எனினும் இந்தியன் வங்கியில் மட்டுமே பணம் இருந்தது. மழைக் காலம் ஆதலால் இந்தியன் வங்கி ஏ.டி.எம் முன்பு தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மேலும் நமதூரில் சுமார் 5 ஏடிஎம் மெஷின்கள் இருந்து வந்தன. ஆனால் AXIS வங்கி ஏ.டி.எம் தன் சேவையை நிறுத்திக் கொண்டதால் தற்போது நான்கு ஏ.டி.எம் மெஷின்கள் மட்டுமே உபயோகத்தில் உள்ளது.
                                                           கனரா வங்கி ஏ.டி.எம்

                                                 
தனலட்சுமி வங்கி ஏ.டி.எம்

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்

4 comments:

  1. பணம் இல்லை என்று சொல்லவதற்கு முன்பு, மனம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. பணம் இல்லை என்று சொல்லவதற்கு முன்பு, மனம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. வசதி படைத்தவர்கள் ATM ல் பணமெடுக்க சென்றால் பணம்மில்லை என்று பேப்பர் வருது - பண்டிகை காலமாட்சே , நம்ம ஊரில் உள்ள எல்லா குடி தண்ணீர் குழாயிலும் தண்ணீர்க்கு பதிலா காற்று தான் வருது - மலை பெய்தாலும் கூட ஏன்?

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இன்று பிற்பகல் 1.30கனர வங்கியில் பணம் இல்லை, இரண்டு மணிக்கு ‎பணம் வரும் என்று வங்கி துணை மேலாளர் சொன்னார்.‎

    எல்லா வகையிலும் இளிச்ச வாயான் யாரு தெரியுமா?, லாவண்யா ‎மண்டபத்தில் விருந்து வையுங்கோ அப்புறம் பாருங்கோ கூட்டத்தை.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.